#BREAKING || டெல்லி முதல்வர் அதிஷி வீட்டிற்கு சீல் வைத்த அதிகாரிகள்

Update: 2024-10-09 14:36 GMT

டெல்லி முதலமைச்சர் அதிஷியின் வீட்டுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் சீல் வைத்ததால் பரபரப்பு/துணை நிலை ஆளுநரின் உத்தரவின் பேரில் தனது வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் அதிஷி குற்றச்சாட்டு/டெல்லி முதலமைச்சராக பொறுப்பேற்ற அதிஷி, அரசு பங்களாவில் குடியேற இருந்த நிலையில், திடீரென சீல் வைப்பு////டெல்லி/2/டெல்லி முதல்வரின் வீட்டிற்கு சீல்

Tags:    

மேலும் செய்திகள்