"மனமார்ந்த நல்வாழ்த்துகள்.." - பெண்களுக்கு வாழ்த்து சொன்ன குடியரசுத்தலைவர்
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், எனது சக குடிமக்கள் அனைவருக்கும், குறிப்பாக மகளிருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வதாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்