காலேஜ் கிரவுண்டில் மாணவர்கள் செய்த அதிர்ச்சி காரியம்

Update: 2024-10-03 03:40 GMT

கேரளாவில் ஜீப்பில் சாகசம் செய்த கல்லூரி மாணவர்கள் குறித்து மோட்டார் வாகனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். திருச்சூர் மாவட்டம் சொருவுதுருத்தி பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், சில மாணவர்கள் ஜீப்பில் சாகசம் செய்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இதுகுறித்து, மோட்டார் வாகனத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்