#BREAKING || நள்ளிரவில் திடீர் ராஜினாமா செய்த மேயர்...சண்டிகர் அரசியலில் பரபரப்பு

Update: 2024-02-18 19:00 GMT

சண்டிகர் மாநகராட்சியின் மேயர் தேர்தலுக்கு எதிரான வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜகவை சேர்ந்த மனோஜ் சோன்கர், மேயர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்