ஜெயக்குமார் மரணம்.. மனைவி, மகனிடம் துருவி துருவி விசாரணை... பரபரப்பில் நெல்லை
zநெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கு தொடர்பாக, அவரது மனைவி மற்றும் இரண்டாவது மகன், சி.பி.சி.ஐ.டி. காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜர் ஆகியுள்ளனர்... கூடுதல் தகவல்களை செய்தியாளர் ராமசுந்தரம் வழங்கக் கேட்கலாம்...