மேட்ரிமோனி App-ல் மகன் திருமணத்துக்கு ரூ.30ஆயிரம் கொடுத்த அப்பா.. திரும்பி கைக்கு வந்த ரூ.60 ஆயிரம்

Update: 2024-11-04 08:55 GMT

மேட்ரிமோனி App-ல் மகன் திருமணத்துக்கு ரூ.30ஆயிரம் கொடுத்த அப்பா.. கல்யாணம் ஆகாமல் திரும்பி கைக்கு வந்த ரூ.60 ஆயிரம்

பெங்களூரைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் தனது மகன் பாலாஜிக்கு மணமகள் தேடி, தில்மில் மேட்ரிமோனி அலுவலகத்தில் 30 ஆயிரம் கட்டணம் செலுத்தியிருந்தார்.

உறுதியளித்தப்படி 40 நாட்களுக்குள் பொருத்தமான மணமகளை கண்டுபிடித்து தராமல், பணத்தையும் திருப்பித் தராததால் பெங்களூரு நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், அந்த மேட்ரிமோனி நிறுவனம், விஜயகுமாருக்கு இழப்பீடாக மொத்தம் 60 ஆயிரம் ரூபாய் அளிக்க உத்தரவிட்டுள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்