சேற்று நீரில் குளியல், யோகா - இது என்ன புது விதமான போராட்டமா இருக்கு..?

கேரள மாநிலம் பாலக்காட்டில், தனி நபர் ஒருவர் சாலைகளை சீரமைக்ககோரி, சேற்று நீரில் குளித்தும், யோகா செய்தும் போராட்டத்தில் ஈடுபட்டார்...

Update: 2022-08-13 15:25 GMT

கேரள மாநிலம் பாலக்காட்டில், தனி நபர் ஒருவர் சாலைகளை சீரமைக்ககோரி, சேற்று நீரில் குளித்தும், யோகா செய்தும் போராட்டத்தில் ஈடுபட்டார்.

முக்கியமான சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளதால் தண்ணீர் தேங்கி உள்ளதாகவும், வாகன ஓட்டிகள் அவதிப்படுவதாகவும் கூறி, ஷம்மி என்பவர் சேற்றில் குளித்து போராட்டம் நடத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்