புதிய சிம் வாங்குவோர் கவனத்திற்கு..இவ்விதியை மீறினால் ரூ.10 லட்சம் அபராதம்
புதிய சிம் வாங்குவோர் கவனத்திற்கு..இவ்விதியை மீறினால் ரூ.10 லட்சம் அபராதம் - மத்திய அரசு வைத்த மெகா ஆப்பு..!
செல்போன்களுக்கான சிம் கார்டுகளை மொத்தமாக விற்பனை செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது.