ஆசிய விளையாட்டு போட்டி - இறுதி போட்டியில் இந்தியாவின் `Aquaman'

Update: 2023-09-25 08:09 GMT

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆடவர் நீச்சல் போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீஹரி நடராஜ் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளார். 50 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் பிரிவில் நடைபெற்ற தகுதி சுற்றில், 25 புள்ளி 43 வினாடிகளில் இலக்கை கடந்த ஸ்ரீஹரி நடராஜ் 3ம் இடம் பிடித்தார். இன்று மாலை 5 மணியளவில் இறுதிப்போட்டி நடைபெறவுள்ள நிலையில், நீச்சல் போட்டியில் ஸ்ரீஹரி இந்தியாவிற்கு பதக்கம் வென்று தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்