வார்த்தையை விட்ட கார்கே... கொதித்தெழுந்த நிர்மலா சீதாராமன் - அதிர்ந்த புதிய பார்லிமென்ட்
அரசியலில் பெண்கள் எப்படி பயன்படுத்தப்படுகிறார்கள் என, மாநிலங்களவையில், எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசியதையும், அதற்கு அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய பதிலையும் பார்க்கலாம்...