அள்ள அள்ள வந்த தங்கம்.. மதிப்பு மட்டுமே ரூ.52 கோடி.. அதிரும் அதிகாரிகள்

Update: 2023-11-27 09:07 GMT

சவுதி அரேபியா, பஹ்ரைன் மற்றும் துபாய் போன்ற நாடுகளில் இருந்து கேரளாவின், கரிப்பூர் விமான நிலையத்திற்கு தங்கம் கடத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 52.54 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை விமான நிலையத்தில் வைத்து சுங்கத் துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். தங்கத்தை கேப்சூல் வடிவிலும், திரவ வடிவிலும் கடத்த முயன்ற கடத்தல்காரர்களை போலீசார் கையும் களவுமாக கைது செய்த நிலையில், கடத்தலில் ஈடுபட்ட அனைவரும் இளைஞர்கள் என்பது தெரியவந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்