திடீரென பற்றிய 'தீ'.. மளமளவென எரிந்த பிரபல நட்சத்திர ஓட்டல் - பதறவைக்கும் காட்சி

Update: 2023-09-06 09:12 GMT

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் 3 நட்சத்திர ஓட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டதும், அங்கு இருந்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் உடனடியாக வெளியேறினர். இதனால், காயம் இன்றி அனைவரும் உயிர் தப்பினர். அதே நேரத்தில், தீ மளமளவென பரவியதால், ஓட்டல் முழுவதும் பற்றி எரிந்த‌து. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின.

Tags:    

மேலும் செய்திகள்