செக்போஸ்ட்டில் போலீசை அரக்கத்தனமாக அடித்து தூக்கி பந்தாடிய கார்.. குலைநடுங்கவிடும் காட்சிகள்

Update: 2024-01-12 09:09 GMT

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் ஷாகோட் பகுதியில் உள்ள சோதனைச் சாவடி அருகே வேகமாக வந்த கார் மோதியதில் பணியில் இருந்த காவலர் தூக்கி வீசப்படும் பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன... இவ்விபத்தில் காவலர் படுகாயம் அடைந்த நிலையில், போலீசார் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியோடிய வாகன ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்