400 மணிநேர போராட்டம்... நுழைந்த அம்புலன்ஸ் - கரங்களை பற்றிய 41 உயிர்கள்-களமிறங்கிய NDRF -
உத்தரகாண்டில் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களுக்காக சுரங்கத்திற்குள் மருத்துவ வசதிகள்/தொழிலாளர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க சுரங்கப் பகுதியில் படுக்கை வசதியுடன் மருத்துவக் குழு தயார்/தொழிலாளர்களை விரைந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஏதுவாக, சுரங்கம் முதல் மருத்துவமனை வரை போக்குவரத்து மாற்றம்/கடந்த 12ஆம் தேதி உத்தரகாசியில் உள்ள சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி 17 வது நாளாக தொடர்கிறது///உத்தரகாண்ட்/3/சுரங்கத்திற்குள் மருத்துவ வசதிகளுடன் மீட்பு குழு