3000 மீட்டர் ஸ்டீபிப்பிள்சேஸ் - தேசிய சாதனை படைத்த இந்திய வீராங்களை பாருல் சௌத்ரி | Parul Chaudhary

Update: 2023-08-28 02:45 GMT

3 ஆயிரம் மீட்டர் மகளிர் ஸ்டீப்பிள் சேஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பாருல் சவுத்ரி 11 ஆம் இடம் பிடித்தார். அதேசமயம், 9 நிமிடங்கள் 15 நொடியில் இலக்கை அடைந்து தேசிய சாதனை படைத்த அவர், பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.

Tags:    

மேலும் செய்திகள்