2.5 கி.மீ நீள மூவர்ண தேசிய கொடியை சுமந்து ஊர்வலம்

Update: 2024-08-14 17:49 GMT

நாளை நாடு முழுவதும், 78வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டம் ராஃபியா பாத் பகுதியில் இரண்டரை

கிலோ மீட்டர் நீளமுள்ள மூவர்ண தேசிய கொடியை சுமந்தபடி ஆயிரக்கணக்கானோர் ஊர்லமாக சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்