நடுரோட்டில் பற்றி எரிந்த பைக் மற்றும் ஆட்டோ!

மகாராஷ்டிரா மாநிலம் பல்ஹார் பகுதியில் வாகனங்கள் மோதியதன் காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில், பைக் மற்றும் ஆட்டோ சேதம் அடைந்தன.

Update: 2022-04-13 05:40 GMT
நடுரோட்டில் பற்றி எரிந்த பைக் மற்றும் ஆட்டோ!

மகாராஷ்டிரா மாநிலம் பல்ஹார் பகுதியில் வாகனங்கள் மோதியதன் காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில், பைக் மற்றும் ஆட்டோ சேதம் அடைந்தன. இந்த விபத்தில் ஒருவருக்கு தீக்காயம் ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்னதாகவே, ஆட்டோ, இரு சக்கர வாகனம் பற்றி தீயில் கருகின. இந்த விபத்து காரணமாக பல்ஹார் சாலையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


Tags:    

மேலும் செய்திகள்