திருப்பதியில் நிலந‌டுக்கம்

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே நள்ளிரவில் மிதமான நில நடுக்கம் உணரப்பட்டது.

Update: 2022-04-03 04:04 GMT
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே நள்ளிரவில் மிதமான நில நடுக்கம் உணரப்பட்டது. திருப்பதியில் இருந்து வடகிழக்கே 85 கிமீ தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 3 புள்ளி 6 ஆக பதிவானதாகவும், இதனால் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்