இன்றைய தலைப்பு செய்திகள் (28-09-2024) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-09-28 14:08 GMT

பயங்கரவாதம் மற்றும் வன்முறையை ஜம்மு கஷ்மீர் மக்கள் விரும்பவில்லை....

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்ததாக எழுந்த புகார்.....

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக இருப்பதாக மத்திய அமைச்சர் எல் முருகன் குற்றச்சாட்டு...

ஏடி.எம். கொள்ளையர் குறித்து கேரளம், ஆந்திராவை தொடர்ந்து ஒடிசா மாநில போலீசாரும் தகவல் கேட்டுள்ளனர்...

கேரளாவில், உலகப் புகழ்பெற்ற நேரு கோப்பை 70வது படகுப்போட்டி...

இஸ்ரேலிய மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் யாராக இருந்தாலும் தண்டிப்போம் என்று இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை...

Tags:    

மேலும் செய்திகள்