மருத்துவ துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு

மருத்துவத் துறைக்கான, 2021ஆம் ஆண்டு நோபல் பரிசு, டேவிட் ஜூலியஸ் மற்றும் ஆர்டெம் படபவ்ஷியன் ஆகிய இருவருக்கும் கூட்டாக அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-10-05 06:21 GMT
மருத்துவத் துறைக்கான, 2021ஆம் ஆண்டு நோபல் பரிசு, டேவிட் ஜூலியஸ் மற்றும் ஆர்டெம் படபவ்ஷியன் ஆகிய இருவருக்கும் கூட்டாக அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் கண்டுபிடிப்புகள் பற்றிய விவரங்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
Tags:    

மேலும் செய்திகள்