மக்கள் கவனத்திற்கு ``விரைவில் ரூ.2 லட்சம்..'' - அமைச்சர் மா.சு. சொன்ன அதிமுக்கிய தகவல்
இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48 திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சைக்கான உச்சவரம்பு தொகை விரைவில் 2 லட்சமாக உயர்த்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.