100 ஏக்கர் பரப்பளவில் தொழில் நகரம் - முதலமைச்சர் ரங்கசாமி ஆலோசனை

புதுச்சேரியில் 100 ஏக்கர் பரப்பளவில் தொழில் நகரம் அமைப்பது தொடர்பாக முதலமைச்சர் ரங்கசாமி, பன்னாட்டு நிறுவனங்களின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

Update: 2021-07-06 05:20 GMT
புதுச்சேரியில் 100 ஏக்கர் பரப்பளவில் தொழில் நகரம் அமைப்பது தொடர்பாக முதலமைச்சர் ரங்கசாமி, பன்னாட்டு நிறுவனங்களின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில், பல முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள், அதன் முதன்மைச் செயலர்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில், புதுச்சேரியில் தொழில் மற்றும் வேலை வாய்ப்புகளை மேம்படுத்தும் வகையில் மிக விரைவில் ஒரு தொழில் நகரம் அமைப்பதாக முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பும், புதுவை அரசுக்கு இந்த தொழில் நகரத்தின் மூலம் வருவாயும் ஈட்ட முடிவு செய்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்