இன்னும் 2 மாதங்களில் இந்தியாவில் விளையாட்டு போட்டிகள் நடைபெறும்
இன்னும் 2 மாதங்களில் இந்தியாவில் விளையாட்டு போட்டிகள் நடைபெறும் என்று மத்திய விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
இன்னும் 2 மாதங்களில் இந்தியாவில் விளையாட்டு போட்டிகள் நடைபெறும் என்று மத்திய விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். இணையம் வாயிலாக நடைபெற்ற பேட்டி ஒன்றில் கொரோனா வைரஸ் விளையாட்டு உலகை பெரிதும் பாதித்துவிட்டதாக தெரிவித்தார்.