சவுகிதார் அடைமொழியை நீக்கினார், மோடி

நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை தொடர்ந்து சவுகிதார் என்ற அடைமொழியை பிரதமர் மோடி, தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார்.

Update: 2019-05-23 19:07 GMT
நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை தொடர்ந்து  சவுகிதார் என்ற அடைமொழியை பிரதமர் மோடி, தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார். தேர்தல் வெற்றிக்காக பிரதமர் மோடி முன்னெடுத்த, பிரச்சாரம், வாக்குறுதிகள், திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில்.  ஒரு பகுதியாக, தனது டுவிட்டர் பக்கத்தில், சவுகிதார் மோடி என பெயரை மாற்றி இருந்தார். தேர்தல் வெற்றிக்குப்பின், பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்த சவுகிதார் அடைமொழியை நீக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்