லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரி போல நடித்த இளைஞர் - இளைஞரை நடு வீதியில் புரட்டி எடுத்த பெண்
ஜார்கண்ட் மாநிலம் ஜம்ஷட்பூரில் பெண் ஒருவர் தன்னிடம் லஞ்சம் கேட்ட நபரை சாலையில் இழுத்துபோட்டு அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரி போல நடித்த இளைஞர் இளைஞரை நடு வீதியில் புரட்டி எடுத்த பெண் போலி அடையாள அட்டையை காட்டி தன்னை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி என அறிமுகப்படுத்திகொண்ட நபர் ஒருவர் சம்மந்த பட்ட பெண்ணிடம் 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தரும்படி மிரட்டியுள்ளார். இந்த தகவல்களை மாங்கோ காவல் அதிகாரி அருண் மேத்தா தெரிவித்துள்ளார்.