ஒருங்கிணைந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் : நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி

ஒருங்கிணைந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் : நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி

Update: 2019-01-27 20:42 GMT
மதுரை நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு கேரளா சென்ற பிரதமர் மோடிக்கு கொச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  பின்னர் கொச்சியில்  ஒருங்கிணைந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை பிரதமர் நாட்டுக்காக அர்ப்பணித்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற எரிபொருள் பயன்பாட்டை அரசு ஊக்கப்படுத்தநகர எரிவாயு விநியோகத்தை விரிவுப்படுத்தி வருவதாக குறிப்பிட்டார்.விரைவில் நாடெங்கிலும் 400க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் குழாய் மூலம் எரிவாயு இணைப்பு ஏற்படுத்தப்படும் என்று பிரதமர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் கேரள முதல்வர் பினராயி விஜயன், அம்மாநில ஆளுநர் சதாசிவம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்