வடிவேலு குறித்து அவதூறு - சிங்கமுத்துவுக்கு அதிரடி உத்தரவு

Update: 2024-08-22 00:07 GMT

தன்னை குறித்து யூடியூப் சேனலில் அவதூறாக பேசியதற்கு 5 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு நடிகர் வடிவேலு தொடர்ந்த வழக்கில், நடிகர் சிங்கமுத்து பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்