UAE அரசாங்கம் வழங்கிய பிரத்யேக அங்கீகாரம்... மகிழ்ச்சியில் பூரிக்கும் நடிகர் பிரகாஷ் ராஜ்

Update: 2024-10-13 15:07 GMT

ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா நடிகர் பிரகாஷ் ராஜுக்கு வழங்கப்பட்டுள்ளது...

பராக் உணவகத்தின் உரிமையாளர் கண்ணன் ரவியிடம் இருந்து கோல்டன் அவர் கோல்டன் விசாவைப் பெற்றுக் கொண்டார்... இதற்கு பிரகாஷ் ராஜ் மனமாற நன்றி தெரிவித்தார்

Tags:    

மேலும் செய்திகள்