ஓடி கொண்டிருந்த இந்தியன் 2 ...கேட்ட ஒரு பாடல்...திடீர் vibe-ஆன ரோபோ சங்கர்

Update: 2024-07-13 05:47 GMT

திண்டுக்கல் மாவட்டம் ராஜேந்திரா திரையரங்கில், நடிகர் ரோபோ சங்கர், தன் ரசிகர்களுடன் அமர்ந்து இந்தியன் 2 திரைப்படத்தை கண்டுகளித்தார். அப்போது தாத்தா வராரே பாடலுக்கு, ரசிகர்களுடன் சேர்ந்து உற்சாக நடனமாடினார். இந்தியன் 2 திரைப்படத்தில், ரோபோ சங்கர் நடித்திருப்பது குறிப்பிட தக்கது .

Tags:    

மேலும் செய்திகள்