"ஹிந்தி வேண்டாம்னு.. யாரு சொன்னா?" "PTR சார் முன்னாடியே சொல்லிட்டாரு.." டென்ஷனான விஜய் சேதுபதி!
ஹிந்தி படிக்க வேண்டாம் என யாரும் கூறவில்லை, ஹிந்தியை திணிக்க வேண்டாம் என்றுதான் கூறுகிறோம் என மேரி கிறிஸ்துமஸ் திரைப்பட செய்தியாளர் சந்திப்பில் நடிகர் விஜய் சேதுபதி கூறினார்.