விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் 'லால் சலாம்' "விளையாட்டுல மதத்த கலந்து வச்சிருக்கீங்க..." கவனம் ஈர்க்கும் ரஜினியின் வசனம்
விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் 'லால் சலாம்'
"விளையாட்டுல மதத்த கலந்து வச்சிருக்கீங்க..."
கவனம் ஈர்க்கும் ரஜினியின் வசனம்
ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள
'லால் சலாம்' படத்தின் டீசர் கவனம் பெற்றுள்ளது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில், கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து லால் சலாம் படம் தயாராகி வருகிறது. ரஜினிகாந்த், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள இந்தப் படத்தின் டீசர் வைரலாகி வருகிறது...