"லால் சலாம்" - முதல் நாள் முதல் காட்சி...திரையரங்கில் கண்டு களித்த லதா ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

Update: 2024-02-09 13:55 GMT

லால் சலாம் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை சென்னை ரோகிணி திரையரங்கில் காண வந்த லதா ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் அவரது மகன்கள் திரையரங்கில் கேக் வெட்டிக் கொண்டாடினர். நடிகர்கள் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோருடன் இணைந்து லால் சலாமைக் கண்டு களித்தனர்... அப்போது பேசிய லதா ரஜினிகாந்த் படம் பார்த்துவிட்டு சமூக வலைதளங்களில் படத்தைப் பற்றிய கருத்துக்களை பதிவிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்