ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து விவகாரம்.. 11 ஆண்டுகால திருமண வாழ்க்கை முறிவு
சைந்தவி உடனான தனது விவாகரத்து குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் அவதூறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்.