வாழ்த்து மழையில் நனையும் ஃபஹத் ஃபாசில்

Update: 2023-08-08 12:59 GMT

நடிகர் ஃபஹத் ஃபாசில் பிறந்தநாளையொட்டி, அவரது மனைவியும், நடிகையுமான நஸ்ரியா வாழ்த்து தெரிவித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் நீ வைரம் போல ஜொலிக்கிறாய். உங்களைப் போல் யாரும் இல்லை, நாங்கள் உன்னை நேசிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.நடிகர் ஃபகத் ஃபாசில் பிறந்தநாளையொட்டி, இயக்குநர் மாரி செல்வராஜ் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் ஃபகத்தின் இரண்டு கண்களும் தனக்கு அவ்வளவு பிடிக்கும் என்றும், அந்த இரண்டு கண்களை வைத்துதான் ரத்தினவேல் கதாபாத்திரத்தை உருவாக்கியதாகவும் பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்