CWC செட்டில் நடந்த யாரும் பார்க்காத சண்டை.. இந்த எபிசோட் தான் அறிகுறி - பொங்கிய மணிமேகலை.. கண்டுக்காத பிரியங்கா

Update: 2024-09-15 16:12 GMT

சின்னத்திரை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ள பிரபல தொகுப்பாளர் மணிமேகலை, தனக்கு சுயமரியாதைதான் முக்கியம் என தெரிவித்துள்ளார். மேலும் வெளியேறியதற்கான காரணம் குறித்தும் அவர் விளக்கம் அளித்துள்ளார். இந்த சர்ச்சையின் பின்னணியை விவரிக்கிறது இந்த தொகுப்பு...

Tags:    

மேலும் செய்திகள்