லட்சியத்தில் ஏமாந்த காதலன்.. ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட காதலி - எதிர்பார்ப்பை தூண்டும் விறுவிறுப்பான கதைக்களம் - இன்று இரவு 9 மணிக்கு தந்தி 1-ல்...

Update: 2024-06-18 11:53 GMT

இயக்குநராகும் கனவோடு சிங்கப்பூர் செல்லும் நாயகன்...ஏமாற்றம் மிஞ்சவே, ஊருக்குத் திரும்ப நினைக்கும்போது காதலி அறிமுகம்... ஆனால் காதலிக்கு ரத்தப் புற்றுநோய்... சிகிச்சைக்குத் தேவையான பணத்தைப் புரட்டி காதலியைக் காப்பாற்றினாரா நாயகன்?... இயக்குநராகும் கனவு நிறைவேறியதா?... என எதிர்பார்ப்பைத் தூண்டும் கதைக்களம் கொண்ட 'சென்னை டூ சிங்கப்பூர்' திரைப்படம் இன்று உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்குக் காணத் தவறாதீர்கள்... ஜிப்ரான் இசையில் முத்து முத்தான பாடல்கள்... தந்தி ஒன் ஆப், யூ டியூப் மற்றும் தந்தி ஒன் தொலைக்காட்சியிலும் நேயர்கள் கண்டு ரசிக்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்