குடும்ப வறுமையை புரிதலோடு கையாளும் குழந்தைகள்- இன்று இரவு 9 மணிக்கு தந்தி 1ல்

Update: 2024-06-12 13:44 GMT

சாமி இயக்கத்தில் இசைஞானி இளையராஜா மூன்று பாடல்கள் எழுதி இசையமைத்த அக்கா குருவி திரைப்படம், தந்தி 1 தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. இப்படத்தில், ஒரு குடும்பத்தின் வறுமையை புரிதலோடு கையாளும் குழந்தைகளை மையப்படுத்தியதோடு, அதற்குள் அண்ணன் தங்கை உறவின் பாசத்தையும் அழகாக காட்சிப்படுத்தியுள்ளனர். இளையராஜா இசையில் 2022ம் ஆன்டு வெளியான, அக்கா குருவி திரைப்படம், தற்போது உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில். இன்று இரவு 9 மணிக்கு காணத்தவறாதீர்கள். Thanthione App, YouTube மற்றும் ThanthiOne.Com-மிலும் பார்த்து மகிழுங்கள்.

Tags:    

மேலும் செய்திகள்