Actor Senthil | விஜய் கட்சி குறித்த கேள்வி - பதட்டப்பட்ட நடிகர் செந்தில் | TVK | Thalapathy Vijay

Update: 2024-08-17 09:57 GMT

திருவொற்றியூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் சிறப்பு புஷ்பாஞ்சலி பூஜை நடைபெற்றது . இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். கோயிலுக்கு வந்திருந்த நகைச்சுவை நடிகர் செந்தில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்த போது கவுண்டமணியுடன் மீண்டும் நடிப்பீர்களா என்றும் , நடிகர் விஜய் கட்சி குறித்தும் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சிரித்தபடியே செந்தில் நழுவியபடி பதிலளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்