விஜய் ஆக்‌ஷன் - தெறிக்கும் இசை... 'பீஸ்ட்' படத்தின் புதிய புரோமோ காட்சிகள்

பீஸ்ட் படத்தின் ரிலீசையொட்டி படக்குழு வெளியிட்டுள்ள புதிய புரோமோ காட்சி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

Update: 2022-04-12 13:31 GMT
பீஸ்ட் படத்தின் ரிலீசையொட்டி படக்குழு வெளியிட்டுள்ள புதிய புரோமோ காட்சி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. விஜயின் ஆக்‌ஷன் காட்சிகளுடன் எந்தவித வசனமும் இல்லாமல், விதவிதமான இசையுடன் வெளியாகியுள்ள வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்