ஷங்கர் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கும் ராம் சரண்?

சங்கர் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தில், ராம் சரண் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2022-04-11 06:37 GMT
ஷங்கர் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கும் ராம் சரண்?

சங்கர் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தில், ராம் சரண் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சங்கர் இயக்கத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி உள்ளிட்டோர் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு, ஆந்திர மாநிலம் ராஜமகேந்திரவரம் பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அப்பா, மகன் என இரட்டை வேடங்களில் ராம் சரண் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்