தமிழ் திரையுலகில் அடுத்த அதிர்ச்சியாக, இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் -சாய்ரா தம்பதியின் விவாகரத்து அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
"உடைந்த துண்டுகள் மீண்டும் ஒட்ட முடியாது..." "30வது ஆண்டு மண நாள் கொண்டாட்டத்தை எதிர்பார்த்திருந்த நிலையில், அனைத்தும் முடிந்து விட்டது..." என ஏ.ஆர்.ரஹ்மான் அறிவித்ததோடு
அவரே, #arrsairaabreakup என ஹேஸ்டேக் ஒன்றையும் உருவாக்கி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பது, திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது