வேட்டி சட்டையில் உலகத்தலைவர்களுடன் அஜித்! - உச்சத்தில் வலிமை பீவர்...

வேட்டி சட்டையில் உலகத்தலைவர்களுடன் அஜித்! - உச்சத்தில் வலிமை பீவர்...

Update: 2022-02-23 12:50 GMT
வேட்டி சட்டையில் உலகத்தலைவர்களுடன் அஜித்! - உச்சத்தில் வலிமை பீவர்... வரும் 24ஆம் தேதி நடிகர் அஜித்தின் 'வலிமை' திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், அவரின் ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். மதுரையில் அமெரிக்கா, கனடா, வடகொரியா அதிபர்களுடனும், பிரதமர் மோடி மற்றும் இங்கிலாந்து பிரதமரான போரிஸ் ஜான்சனுடன் வேஷ்டி சட்டையில் அஜித் நடந்து வரும் புகைப்படத்தோடு, உலகநாடுகள் எதிர்ப்பார்க்கும் வலிமை என அஜித் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்