லைகா நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம் - வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்

நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கை 5 லட்ச ரூபாய் அபராதத்துடன் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-08-19 03:10 GMT
நடிகர் விஷாலுக்கு எதிராக  லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கை  5 லட்ச ரூபாய் அபராதத்துடன்  சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இது குறித்த வழக்கை விசாரித்த  நீதிபதி 
நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், துப்பறிவாளன் 2 படம் வெளியாகும் சமயத்தில் விஷால் வாங்கிய கடன் தொகையை திருப்பி வாங்குவதாக லைகா ஒப்புக் கொண்டதை சுட்டிக்காட்டியுள்ளனர். தற்போது முழு தொகையையும் கோரி படத்தின் வெளியீட்டிற்கு முன்பே வழக்கு தொடர்ந்துள்ளது பொருந்தாது என  நீதிபதிகள் தெரிவித்தனர். லைகாவின் மனுவை 5 லட்ச ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்