"உணவு பழக்கங்கள் மூலம் உடல் நலனை பேணி காக்கலாம்" - நடிகர் ஆர்யா
"குறுகிய, அவசர கோலத்தில் உடல் கட்டமைப்பை கொண்டுவர, இன்றைய இளம் தலைமுறையினர் எதிர்பார்க்கின்றனர்"
குறுகிய மற்றும் அவசர கோலத்தில் உடல் கட்டமைப்பை கொண்டுவர, இன்றைய இளம் தலைமுறையினர் எதிர்பார்பதாக நடிகர் ஆர்யா கூறியுள்ளார். சென்னையில் தனியார் உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்து செய்தியாளர்களிடம் பேசிய போது இதனை தெரிவித்தார்.