ஆட்சி மாற்றம் வேண்டுமென தான் பேசவில்லை - நடிகர் விஜய்சேதுபதி

எல்லோரையும் போல தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து காத்திருப்பதாக நடிகர் விஜய்சேதுபதி விளக்கம் தெரிவித்துள்ளார்.

Update: 2019-04-26 20:02 GMT
எல்லோரையும் போல தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் ஆட்சி மாற்றம் வேண்டுமென தான் பேசவில்லை எனவும் நடிகர் விஜய்சேதுபதி விளக்கம் அளித்துள்ளார். கோவையில் தனியார் நகைக் கடை திறப்பு விழாவில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்