நீங்கள் தேடியது "World News"
8 Feb 2021 1:33 PM IST
பனிப்பாறை விபத்து - பூடான் பிரதமர் இரங்கல்
உத்ரகாண்ட் வெள்ள்ப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு, பூடான் பிரதமர், லோடே ஷெரிங் (Lotay Tshering) இரங்கல் தெரிவித்துள்ளார்.
5 Feb 2021 12:31 PM IST
ஆஸ்டன் வில்லா கால்பந்து மைதானம் - தடுப்பூசி போடும் மையமானது
பிரிட்டனின் ஆஸ்டன் வில்லா கால்பந்து மைதானம் தடுப்பூசி போடும் மையமாக மாற்றப்பட்டுள்ளது
28 Jan 2021 4:55 PM IST
இலங்கை சுதந்திர தினம் : கரிநாள் என ஆவேசம் - ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் நடத்த முடிவு
காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களை மீட்கக் கோரி, இலங்கை சுதந்திர தினமான வரும் 4 ஆம் தேதியை கரிநாளாக அனுசரிக்க உள்ளதாக அந்நாட்டு தமிழர் அமைப்பு அறிவித்துள்ளது.
27 Jan 2021 12:53 PM IST
1 லட்சத்தை கடந்த பலி எண்ணிக்கை : 2-ம் உலகப்போர் உயிரிழப்பை விட அதிகம்
இங்கிலாந்தில் கொரோனா பலி எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.
26 Jan 2021 3:36 PM IST
டைனோசரின் படிமங்கள் கண்டெடுப்பு
தென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவில், அழிந்த விலங்கினமான டைனோசரின் புதை படிமங்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.
26 Jan 2021 3:24 PM IST
சீன உறவை அமைதியாக அமெரிக்கா தொடரும் - வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் தகவல்
சீனாவுடனான உறவை அமைதியான நிலையில் அமெரிக்கா தொடரும் என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சகி கூறி உள்ளார்.
25 Jan 2021 2:20 PM IST
ஒய்யார நடைபோடும் பென்குயின்கள்
அமெரிக்காவின் ஓகியோ மாகாணத்தில் சின்சினாட்டி பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் ஏராளமான விலங்கு மற்றும் பறவைகள் பராமரிக்கப்படும் நிலையில், பூங்காவில் வளர்க்கப்படும் பென்குயின்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டன.
25 Jan 2021 12:18 PM IST
சிறந்த கார்பன் உறிஞ்சும் தொழில்நுட்பம் - டெஸ்லா நிறுவனர் மஸ்க் அறிவிப்பு
புவி வெப்பமயமாதலுக்கு காரணமான கார்பனை உறிஞ்ச முடியுமா...? எலான் மஸ்க் அறிவிப்பும்...நடைமுறையும் குறித்து விரிவாக பார்க்கலாம்...
25 Jan 2021 11:42 AM IST
பிரேசில் அதிபருக்கு வலுக்கும் எதிர்ப்பு - பதவி விலக மக்கள் கோரிக்கை
பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனேரோவுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. அவரைப் பதவி விலகக் கோரி அந்நாட்டு மக்கள் கார்களில் பேரணியாக சென்றனர்.
24 Jan 2021 1:47 PM IST
ஒயிலாட்ட கலைஞர்களின் அரங்கேற்ற விழா - சிறுவர், சிறுமியர் ஒயிலாட்டம் ஆடி அசத்தல்
கோவை மாவட்டம் கள்ளிப்பாளைத்தில், பயிற்சி முடித்த ஒயிலாட்டக் கலைஞர்களின் அரங்கேற்ற விழா நடந்தது.
24 Jan 2021 1:36 PM IST
போபாலில் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி - தண்ணிரை பீய்ச்சி அடித்து விரட்டிய போலீஸ்
மத்தியப் பிரதேச மாநில தலைநகர் போபாலில், ஆளுநர் மாளிகையை நோக்கி முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் பேரணி சென்றனர்.
24 Jan 2021 1:26 PM IST
மருத்துவமனையில் சிக்கிய தாய் மற்றும் குழந்தை - 6 கி.மீ தோளில் சுமந்து சென்ற ராணுவ வீரர்கள்
ஜம்மு காஷ்மீரில் பனியில் சிக்கிய தாய் மற்றும் பச்சிளம் குழந்தையை ராணுவத்தினர் தோளில் சுமந்து சென்று அவர்களது வீட்டில் பத்திரமாக விட்டனர்.