இலங்கை சுதந்திர தினம் : கரிநாள் என ஆவேசம் - ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் நடத்த முடிவு

காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களை மீட்கக் கோரி, இலங்கை சுதந்திர தினமான வரும் 4 ஆம் தேதியை கரிநாளாக அனுசரிக்க உள்ளதாக அந்நாட்டு தமிழர் அமைப்பு அறிவித்துள்ளது.
இலங்கை சுதந்திர தினம் : கரிநாள் என ஆவேசம் - ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் நடத்த முடிவு
x
காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களை மீட்கக் கோரி, இலங்கை சுதந்திர தினமான வரும் 4 ஆம் தேதியை கரிநாளாக அனுசரிக்க உள்ளதாக அந்நாட்டு தமிழர் அமைப்பு அறிவித்துள்ளது. செய்தியாளர்களை சந்தித்த, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர், 2 ஆம் தேதி முதல் 8 மாவட்டங்களிலும் போராட்டம் நடத்தப்படும் என கேட்டுக்கொண்டனர். தங்களின் வலியை சர்வதேச நீதிமன்ற புரிந்துகொள்ள ​வேண்டும், ஆக்கிரமிப்புகளை நிறுத்தி, விலக்கிக்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை முன் வைத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்