நீங்கள் தேடியது "World News"
23 Jun 2021 12:20 PM IST
கனடாவைத் தாக்கிய கடும் சூறாவளி- முதியவர் ஒருவர் உயிரிழப்பு
கனடாவின் மாஸ்கூஷ் நகரைத் தாக்கிய கடும் சூறாவளி காரணமாக, ஒருவர் உயிரிழந்த நிலையில், ஏராளமான வீடுகள் கடும் சேதமடைந்தன.
23 Jun 2021 12:15 PM IST
டெல்லிக்கு போதை பொருள் கடத்தல் - 2 பேருக்கு அதிகாரிகள் வலைவீச்சு
பெங்களூரு வழியாக டெல்லிக்கு ஹெராயின் கடத்திய 2 பேரை, கொச்சி மற்றும் பெங்களூர் போதை பொருள் தடுப்புப் பிரிவினர் தேடி வருகின்றனர்.
22 Jun 2021 2:17 PM IST
அமெரிக்கா அனுப்பும் 5.5 கோடி தடுப்பூசிகள் - ஆசிய நாடுகளுக்கு 1.6 கோடி தடுப்பூசிகள்
தடுப்பூசிகள் பற்றாகுறையில் தடுமாறும் பல்வேறு உலக நாடுகளுக்கு 5.5 கோடி கொரோனா தடுப்பூசிகளை அனுப்ப உள்ளதாக அமெரிக்காவின் ஜோ பைடன் அரசு அறிவித்துள்ளது.
22 Jun 2021 2:12 PM IST
"பிரதமர் கண்ணீரால் உயிரிழப்பை தடுக்க இயலாது" - மத்திய அரசு மீது ராகுல்காந்தி சாடல்
கொரோனாவின் முதல் 2 அலைகளில் மத்திய அரசு முன்னெச்சரிக்கை உடன் செயல்பட்டு இருந்தால் 90 சதவீத உயிரிழப்புகளை தடுத்திருக்க முடியும் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
22 Jun 2021 2:07 PM IST
3வது அலையை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
22 Jun 2021 1:18 PM IST
ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறும் அமெரிக்கா - ஜோ பைடனை சந்திக்க உள்ள ஆப்கன் அதிபர்
வரும் வெள்ளியன்று ஆப்கானிஸ்தான் அதிபர் அஸ்ரப் கனி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை வெள்ளை மாளிகையில் சந்தித்து பேச உள்ளார்.
22 Jun 2021 1:12 PM IST
யூரோ கோப்பை கால்பந்து தொடர் - 2-0 என்ற கணக்கில் பெல்ஜியம் வெற்றி
யூரோ கோப்பை கால்பந்து தொடரில் பி பிரிவில் நடந்த லீக் ஆட்டத்தில், பின்லாந்தை பெல்ஜியம் அணி தோற்கடித்தது.
22 Jun 2021 1:07 PM IST
பிரிட்டனில் கோடைக்காலம் தொடக்கம் - பாரம்பரிய முறைப்படி வரவேற்ற மக்கள்
ஐரோப்பிய நாடான பிரிட்டனில் கோடைக்காலம் ஆரம்பமாகி உள்ளது. அங்கு நேற்று, சம்மர் சால்ட்டைஸ் எனப்படும் மிக நீண்ட பகல் நாள் அனுசரிக்கப்பட்டது.
22 Jun 2021 12:59 PM IST
நாடோடியாய் சுற்றித் திரியும் யானை கூட்டம் - அனைவரின் கவனத்தையும் ஈர்த்த சம்பவம்
சீன வனப்பகுதிகளில் நாடோடிபோல் சுற்றித் திரிந்த யானைக் கூட்டம், சர்வதேச அளவில் கவனம் பெற்றது.
22 Jun 2021 12:46 PM IST
முக கவசம் அணியாவிட்டால் நூதன தண்டனை - "தலையிலேயே தாக்கும் கருவி"
முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு நூதன தண்டனையளிக்கும் கருவிகளை சாலைகளில் நிறுவ வேண்டும் என்று பிரபல தொழிலதிபர் ஹர்ஸ் கோயன்கா கூறி உள்ளார்.
22 Jun 2021 12:40 PM IST
பழங்குடியின மக்களின் புத்தாண்டு - பாரம்பரிய முறையில் பழங்குடியினர்கள் நடனம்
தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் அய்மரா பழங்குடியின மக்கள், தங்களின் புத்தாண்டை கொண்டாடினர்.
22 Jun 2021 12:34 PM IST
கிரீஸில் குவியும் அகதிகள்- அகதிகள் வருகையை தடுக்கும் ராணுவம்
அகதிகள் வருகையை கட்டுப்படுத்த கிரீஸ் நாடு தீவிரமான முன் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.