பழங்குடியின மக்களின் புத்தாண்டு - பாரம்பரிய முறையில் பழங்குடியினர்கள் நடனம்
தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் அய்மரா பழங்குடியின மக்கள், தங்களின் புத்தாண்டை கொண்டாடினர்.
தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் அய்மரா பழங்குடியின மக்கள், தங்களின் புத்தாண்டை கொண்டாடினர். தென் அரைக்கோள நாடுகளில் குளிர்காலம் ஆரம்பமாகி உள்ளது. இதை வரவேற்கும் விதமாக, பொலிவியாவின் திவானகு பகுதியில் திரண்ட அய்மரா பழங்குடியினர், பாரம்பரிய முறைப்படி பல்வேறு சடங்குகளில் ஈடுபட்டனர். மேலும், பல்வேறு இசைக்கருவிகளை இசைத்தும், நடனமாடியும், அவர்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story