நீங்கள் தேடியது "World News"

பறவையை வேட்டையாடிய ஆமை - அதிர்ச்சி கலந்த ஆச்சரியம்
26 Aug 2021 9:34 PM IST

பறவையை வேட்டையாடிய ஆமை - அதிர்ச்சி கலந்த ஆச்சரியம்

சீசெல்சு நாட்டில் உள்ள ஃப்ரிகெட் தீவில், ராட்சத ஆமை ஒன்று காட்டில் பறவையைத் தாக்கி உண்ணும் காட்சி வெளியாகியுள்ளது

அமெரிக்க வீரரிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தை - குழந்தைகளை அரவணைக்கும் ராணுவ வீரர்கள்
22 Aug 2021 9:11 AM IST

அமெரிக்க வீரரிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தை - குழந்தைகளை அரவணைக்கும் ராணுவ வீரர்கள்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், அங்குள்ள அமெரிக்க வீரர்களிடம் ஒப்படைக்கப்படும் குழந்தைகளின் புகைப்படங்கள் அதிகளவில் வெளியாகி வருகின்றன.

முல்லா அப்துல் கனி காபூல் வருகை - தலிபான்கள் ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசனை
21 Aug 2021 2:56 PM IST

முல்லா அப்துல் கனி காபூல் வருகை - தலிபான்கள் ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசனை

முல்லா அப்துல் கனி காபூல் வருகை - தலிபான்கள் ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசனை

வித்தியாசமான சுதந்திர தின கொண்டாட்டங்கள்... விடுதலை நாள் கொண்டாட்டம் - உலகப்பார்வை
15 Aug 2021 3:40 AM IST

வித்தியாசமான சுதந்திர தின கொண்டாட்டங்கள்... விடுதலை நாள் கொண்டாட்டம் - உலகப்பார்வை

வித்தியாசமான சுதந்திர தின கொண்டாட்டங்கள்... விடுதலை நாள் கொண்டாட்டம் - உலகப்பார்வை

சீனாவில் வாழ்விடம் திரும்பும் யானைகள் - உலகை ஈர்த்த யானைகளின் பயணம்
11 Aug 2021 9:10 AM IST

சீனாவில் வாழ்விடம் திரும்பும் யானைகள் - உலகை ஈர்த்த யானைகளின் பயணம்

சீனாவில் ஓராண்டுக்கும் மேலாக பயணம் செய்த யானைகள் மீண்டும் தங்களுடைய இருப்பிட வனப்பகுதிக்கே வந்துள்ளன.

கனடாவில் பிரமாண்ட பலூன்.. டொரோன்டோவில் ஓவியக் கண்காட்சி
1 Aug 2021 4:20 PM IST

கனடாவில் பிரமாண்ட பலூன்.. டொரோன்டோவில் ஓவியக் கண்காட்சி

கனடாவில் பிரமாண்ட பலூன்.. டொரோன்டோவில் ஓவியக் கண்காட்சி

பக்ரீத் பண்டிகை- பள்ளி வாசல்களில் இஸ்லாமியர்கள் தொழுகை
21 July 2021 11:30 AM IST

பக்ரீத் பண்டிகை- பள்ளி வாசல்களில் இஸ்லாமியர்கள் தொழுகை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.

கொரோனா தடுப்பூசி கொள்முதல் விலை உயர்வு
17 July 2021 12:43 PM IST

கொரோனா தடுப்பூசி கொள்முதல் விலை உயர்வு

கொரோனா தடுப்பூசி கொள்முதல் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற திருமணம்; நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் தாமதமான செய்தியாளர் சந்திப்பு
11 July 2021 1:47 PM IST

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற திருமணம்; நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் தாமதமான செய்தியாளர் சந்திப்பு

நியுசிலாந்த் நாடாளுமன்றத்தில், பெண் உறுப்பினர் ஒருவர் திருமணம் செய்து கொண்டதால், அமைச்சர் ஒருவரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு தாமதமானது. இதுபற்றி பார்க்கலாம்.

போப்பாண்டவருக்கு குடல் அறுவை சிகிச்சை - நலமுடன் இருப்பதாகத் தகவல்
5 July 2021 11:47 AM IST

போப்பாண்டவருக்கு குடல் அறுவை சிகிச்சை - நலமுடன் இருப்பதாகத் தகவல்

குடல் அறுவை சிகிச்சைக்குப் பிறகு போப் ஃப்ரான்சிஸ் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கனடாவை கதிகலங்க வைக்கும் வெப்பம் - வனப்பகுதிகள் அழியும் அபாயம்
4 July 2021 12:57 PM IST

கனடாவை கதிகலங்க வைக்கும் வெப்பம் - வனப்பகுதிகள் அழியும் அபாயம்

வெப்பநிலை அதிகரிப்பால் கனடா கதிகலங்கி வரும்நிலையில், அங்கு காட்டுத் தீ பரவலும் அதிகரித்து வருகிறது.

டெல்டா வகை கொரோனா அதிக பாதிப்பு - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
27 Jun 2021 5:19 AM IST

"டெல்டா வகை கொரோனா அதிக பாதிப்பு" - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

கொரோனா வைரஸ் உருமாற்றம் தொடரும் என்பதால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதே பாதிப்புகளை குறைப்பதற்கு ஒரே தீர்வு என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.